நீங்கள் ஒரு மொழி பெயர்ப்பாளரா? ஆம் எனில் இங்கே க்ளிக் செய்யுங்கள்

மொழிபெயர்ப்பு, பரவலாக்கம் & சூழ் நிலையாக்கம்

இந்தியாவின் ஒரே இலவச பணித்தளத்தினை சந்திக்கவும்.

இந்திய மொழிபெயர்ப்புக்காக

100%

மென்மையான & செயல்திறமிக்க

பணிப்பாய்வு

08

இந்திய மொழிகள்

மற்றும் எண்ணிக்கை

100%

துல்லியமான மொழிபெயர்ப்பு

இந்திய மொழிகளில்

நன்மைகள்

வழங்குதல்/டெலிவரி

குறிப்பிட்ட சரியான நேரத்துக்கு

எங்களின் சரியான நேர டெலிவரி பேச்சு வார்த்தைக்கு உட்பட்டதல்ல

செலவு

பணப்பைக்கு நட்பிணக்கமான / கட்டுப்படியாகும் விலைகளில்

நாங்கள் புன்னகையைத் திருட விரும்புகிறோம், பணப்பையை அல்ல.

உயர்தரமுள்ள

தரத்திற்கு உத்திரவாதம்

தரமான விளைவுகளை உறுதி செய்ய, ஏஐ-ன் ஆற்றலுடன், மனித முயற்சிகளை நாங்கள் இணைக்கிறோம்.

உகந்த்தாக உள்ள/அதிசிறப்பான

கிளவுட் ப்ளாட்ஃபார்ம்/மேக மேடையரங்கு

எச்சமயத்திலும் எங்கிருந்தும் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.

24/7

சேவை மையம்

பகல், இரவு பற்றி எங்களுக்கு தெரியாது, ஏஐ மூலம் நாங்கள் இயக்கப் படுகிறோம்.

அம்சங்கள்

ai

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்

செயற்கை நுண்ணறிவால் ஆற்றல் அளிக்கப்பட்ட மேலும் மனித மனங்களால் ஆதரவு அளிக்கப்பட்ட, தேவநாக்ரி ஒருதொழில்நுட்ப மொழிபெயர்ப்பு தளமாகும்

file

அனைத்து வடிவமைப்புகளும் ஏற்றுக்கொள்ளுதல்

பின்வரும் உள்ளூர்மயப்படுத்தல் வடிவமைப்புகளையும் புரிந்துகொள்ளும் முழுமையான கருவியே தேவநக்ரியாகும்

translators

எங்களது மொழிபெயர்ப்பாளர்கள்

எங்களது அனைத்து தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களும் இந்திய வம்சாவளியினிர் மேலும் உங்களுக்கு மட்டுமே சேவை செய்யும் நம்பகமான தாய்மொழி பேசுபவர்கள்

 • எங்கள் நம்பிக்கையை தேவநாகரி ஈடேற்றியது. தேவநாகரி தனது ஏஐ ஆற்றல்களைக் கொண்டு தொடர்ச்சியாக அப்பழுக்கற்ற மொழி பெயர்ப்புகளைத் தருவதால் துல்லியமான மொழிபெயர்ப்புகளைப் பெறுவதற்காக நாங்கள் பட்ட அந்த கால போராட்ட நாட்கள் இனி இல்லை.
  அங்குஷ் மல்ஹோத்ரா
 • என் வியாபாரம் என் விருப்பப் படியான பார்வையாளர்களை சென்றடைய தேவநாகரி கடைசியில் எனக்கு உதவியுள்ளது. மேலும், அவர்களது பணிச் செயல்பாடு நவீனத்திற்கு அப்பாலாக உள்ளது.
  ஷ்வேதா
 • தேவநாகரியால் பயன்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பம் எனக்கு வியப்பேற்படுத்துகிறது. சொன்ன நேரத்தில் வேலையை முடித்து தரும் இந்த வசதியான மொழிபெயர்ப்புத் தளத்தினை நாங்கள் உறுதியாக பயன்படுத்த விரும்புகிறோம்.
  ரியா ஷர்மா
 • இறுதியாக, இந்தியாவில் மொழிபெயர்ப்புத் துறையில் உள்ள பூதாகாரமான பிரச்சினையை தேவ நாகரி ஒப்புக் கொண்டுள்ளது. இந்த இலவச தளத்தில் செயல்படுவது புதுமையானது மட்டுமல்ல ஆனால் உண்மையிலேயே ஒரு தொழில்நுட்ப அனுபவமும் கூட.
  ரிஷப் சிங்

வாடிக்கையாளர்கள்

உடனடி புதுப்பிப்புகளைப் பெறுக.

அனைத்து புதுப்பித்தல்களும் உங்கள் மின்னஞ்சலில்

Newsletter