மொழி பெயர்ப்பாளராகுங்கள்



.csv

.ini

.json

.resx

.xlsx

.xml

மொபைல் பயன்பாடுகள் பயனர் மற்றும் சேவை வழங்குனர் இடையே பெரும் இடைவெளியை உண்டாக்கிவிட்டது, ஆனால் அதன் மொழிபெயர்ப்பு மற்றும் உள்ளூர்மொழியாக்கல் இல்லமால் சந்தையில் சரியான விகிதத்தை பெறமுடியாமல் இன்னமும் உள்ளது.இது ஏன் முக்கியமானது? இந்தியாவில் மொழிபெயர்க்கப்படாத ஆப்ஸ்-களை கட்டிலும் மொழி பெயர்க்கப்பட்ட மற்றும் உள்ளூர்மொழியாக்கம் செய்யப்பட்ட ஆப்ஸ் 86% அதிக அணுகலை பெற்றுள்ளது.பலதப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் தாய்மொழியில் சேவை அளிக்கும் ஆப்ஸ்-களில் தயக்கமின்றி இணைக்க முடிகிறது.தேவனகிரி என்னும் தளமானது ஆப்-களுடன் ஒருங்கிணைந்து, எந்தவித தடையும் இன்றி மொழியின் அடிப்படையில் முழுமையான மாற்றத்தில் உதவ முடியும், ஆப்-ஐ வெவ்வேறு கோப்புகளில் மாற்றி, அதனை முழுமையான செயல்முறைக்கு அனுப்பும்.ஆண்ட்ராயிட் மற்றும் iOS ஆப் கோப்புகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உகந்த மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே வடிவத்தில் பதிவிறக்கம் செய்யப்படலாம்.இது வடிவமைப்பாளருக்கு உதவியாகவும் இருக்ககூடியது, இவை அதன் API உடன் ஒருகிணைந்து, ஆப் வடிவமைப்பு நிலையில் இருந்தாலும்கூட வேலையை செய்து தரக்கூடியது.சிறந்த வாடிக்கையாளர் வரவேற்ப்பை பெறுவதற்கும், ஆப்-ஐ பலவகைப்படுத்தவும் பயனர் சில கிளிக்களை மட்டுமே செய்யவேண்டும், செயல்முறையானது குறைந்த நேரத்திலேயே முடிவடைந்துவிடும்.


திட்டத்தைப் பதிவேற்றவும்
மொழிகளைத் தேர்ந்தெடுக்கவும்
மொழிபெயர்க்கப்பட்ட கோப்புகளைப் பெறவும்
திட்டத்தைப் பதிவிறக்கவும்