மொழி பெயர்ப்பாளராகுங்கள்



வழிகாட்டிகள்

கையேடுகள்

சிறு புத்தகங்கள்

சிற்றேடுகள்/பிரசுரங்கள்

ஃப்ளையர்கள்

துண்டுப் பிரசுரங்கள்

விளம்பர சிற்றேடுகள்

நாட்காட்டிகள்

அரசு டெண்டர், வழக்குகள், கணக்குகள், நிதி போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சட்ட ஆவண மொழிபெயர்ப்பு செய்வது மிக முக்கிய கூறாக இருக்கும்.இத்தகைய ஆவணங்களை மொழிபெயர்ப்பதற்கு தொழில்சார் மற்றும் சான்றிதழ் பெற்ற மொழிபெயர்ப்பு பணியானது தேவைப்படும் இதனால் வாடிக்கையாலும் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படமுடியும்.இது மிகப்பெரிய பொறுப்பு என்பதால் தொழில்சார் நிபுணர்களால் கையாளப்படவேண்டும், தேவனகிரி இந்த தேவையையும் பூர்த்தி செய்கிறது.பல்வேறு கோப்புகள் பல்வேறு மண்டல மொழிகளில் சாத்தியமான குறுகிய காலத்தில் மீள்பார்வை செய்யப்பட்டு மொழிமாற்றம் செய்யப்படும்.இத்தகைய கோப்புகளை மாற்றும்போது துல்லியமானது மிக முக்கிய கூறாக இருக்கும், தேவனகிரியில் இதற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது இதனால் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்தவற்றிக்கு திருப்தியான முடிவை பெற முடியும்.பயனர் நான்கு எளிதான படிகளை பின்பற்றி, செயலை முடித்துகொள்ள முடியும்.


திட்டத்தைப் பதிவேற்றவும்
மொழிகளைத் தேர்ந்தெடுக்கவும்
மொழிபெயர்க்கப்பட்ட கோப்புகளைப் பெறவும்
திட்டத்தைப் பதிவிறக்கவும்