நீங்கள் ஒரு மொழி பெயர்ப்பாளரா? ஆம் எனில் இங்கே க்ளிக் செய்யுங்கள்

தனியுரிமை கொள்கை

தனியுரிமை
தேவநாக்ரி தனியுரிமை கொள்கைகள் (http://www.Devnagri.com/privacy/) என்ன தகவல்களை தேவநாக்ரி சேகரி்க்கிறது, சேகரித்த தகவல்களை தேவநாக்ரி எவ்வாறு பயன்படுத்துகிறது மேலும் எங்களது சேவைகளை பயன்படுத்தும்போது உங்கள் தனியுரிமையை ஆன்லைனில் நாங்கள் எவ்வாறு பாதுகாக்க முயற்சிக்கிறோம் என்பதை விளக்குகிறது.எங்களது சேவைகளை பயன்படுத்துவதால் , எங்களது தனியுரிமைகொள்கைகளின்படி, தேவநக்ரி அம்மாதிரி தகவலை பயன்படுத்தலாம் என நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

பொறுப்பு துறப்பு மற்றும் உத்தரவாதங்கள்
தேவநக்ரியின் உள்ளடக்கங்கள் மற்றும் உடைமைகள் மற்றும் சேவைகள் ‘ அத்துடன்’ என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றன.தேவநாக்ரி வெளிப்படையான அல்லது மறைமுகமான மேலும் அனைத்து பொறுப்புத்துறப்புகளையும் பிற அனைத்து உத்தரவாதங்களையும் மறுக்கிறது, இவை உள்ளடக்கியது மட்டுமல்லாமல் உட்கிடக்கையான உத்தரவாதங்கள் அல்லது சந்தைக்கேற்ற சூழ்நிலைகள், ஏதேனும் குறிப்பிட்ட நோக்கத்திற்கு பொருந்திய அல்லது அறிவுசார் சொத்தின் எல்லைமீறாத தன்மை அல்லது உரிமைகளை மீறாத தன்மை போன்ற எவ்வித உத்தரவாதங்களையும் மறுக்கிறதுமேலும் , துல்லியத்தன்மை தொடர்பான அதாவது முடிவுகள் அல்லது அந்த வெப்சைட்டில் எங்களது சேவைகள் மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும் உடைமைகளை பயன்படுத்துவதில் நம்பகத்தன்மை அல்லது இந்த சைட்டுடன் இணைந்துள்ள அம்மாதிரியான எந்த சைட்டுகளின் உள்ளடக்கங்கள் மற்றும் உடைமைகள் தொடர்பான எவ்வித உத்தரவாதத்தையும் தேவநக்ரி வழங்கவில்லை.அவசியமேற்படும்போது உங்களது சொந்த செலவில் நீங்களாக சோதித்துக்கொள்ள ஆலோசணை கூறப்படுகிறது.

பொறுப்பிற்கான வரம்பு
தேவநக்ரி வலைத்தளத்தின் சேவைகள் மற்றும் உள்ளடக்கங்களைப் பயன்படுத்துவதற்கான பயன்பாடு அல்லது இயலாமை ஆகியவற்றிலிருந்து எழும் எதுவாகிலும் தேவநக்ரி அல்லது தேவநக்ரியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி வாய்மொழியாகவோ எழுத்துப்பூர்வமாகவோ அறிவிக்கப்பட்டிருந்தாலும் அல்லது அத்தகைய சேதத்தை சாத்தியமாக்குவதற்கு எந்தவொரு நிகழ்விலும், ஒப்பந்தம் அல்லது சித்திரவதையின் கீழ் அல்லது வேறு ஏதாவது நடவடிக்கைகளில், வணிக குறுக்கீடுக்கான சேதங்கள், லாபங்கள், வருவாய்கள் அல்லது தரவு இழப்பு, நிதி இழப்புகள் அல்லது மறைமுக, சிறப்பு விளைவுகளை, முன்மாதிரி அல்லது தண்டனையான சேதங்கள் ஆகியவை உட்பட, தேவநகரி அல்லது அதன் துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள் அல்லது சப்ளையர்கள் எந்த நஷ்டத்திற்கும் பொறுப்பேற்காதுஅறிவுசார் சொத்துடைமை
எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் தேவநக்ரிக்கு சமர்ப்பிக்கும் தகவல், கோப்புகள் மற்றும் கோப்புறைகளை எங்களுக்கு வழங்குவீர்கள்(‘உங்கள் வேலைகள்’)உங்கள் வேலைகளுக்கான முழு உரிமையும் நீங்களே வைத்திருக்கிறீர்கள்.அதன்மீது நாங்கள் எந்த உரிமையும் கோர இயலாது.கீழே விளக்கப்பட்டுள்ள, சேவைகளை இயக்க தேவையான எல்லைக்குட்பட்ட உரிமைகளைத் தவிர, இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகள், உங்கள் வேலைகள் அல்லது அறிவுசார் சொத்துடைமை மீது எந்த உரிமைகளையும் எங்களுக்கு அளிக்காது.
உங்கள் வேலைகளுடன் நீங்கள் கூறிய சில விஷயங்கள் செய்ய எங்களுக்கு உங்கள் அனுமதி தேவைப்படலாம், உதாரணத்திற்கு, உங்கள் கோப்புகளை பாதுகாத்தல் அல்லது உங்கள் வழிகாட்டுதலின்படி அதனை பகிர்தல்.இதில் உங்களுக்கு தெரிந்த தயாரிப்பு அம்சங்களும் அடங்கும், உதாரணத்திற்கு, இமேஜ் தம்ப்நெயில் அல்லது ஆவண முன்பார்வைகள்இதில் எங்களது சேவைகளை தொழில்நுட்பரீதியில் நிர்வகிக்க நாங்கள் உருவாக்கிய வடிவமைப்பு தேர்வுகளும் அடங்கும், உதாரணத்திற்கு, தரவுகளை பாதுகாக்க நாம் எவ்வாறு தேவைக்கதிகமான காப்பு தரவு செய்கிறோம்.சேவைகளை வழங்க அந்த விஷயங்களை மட்டும் செய்ய எங்களுக்கு நீங்கள் அனுமதிகள் அளித்துள்ளீர்கள்.இந்த அனுமதி ,சேவைகளை அளிக்க எங்களுடன் வேலை செய்யும் நம்பிக்கையான மூன்றாவது நபர்களுக்கும் பொருந்தும், உதாரணத்திற்கு அமேசான் வெப் சேவைகள், இது நமக்கு சேமிக்க இடத்தை வழங்குகிறது ( மறுபடியும் இது சேவைகளை வழங்க மட்டுமே).
உங்களுடைய படைப்புகளின் அனைத்து உரிமை, தலைப்பு மற்றும் ஆர்வங்கள் ஆகியவற்றை நீங்கள் கொண்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் உத்திரவாதமளித்து பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள் மேலும் உங்கள் வேலைகள் எந்த மூன்றாம் தரப்பினரின் உரிமைகளையும் மீறாதவை.தேவநாக்ரி மேலும் அதனுடன் இணைந்தவர்கள் மேலும் அதன் சமீபத்திய மற்றும் முந்தைய இயக்குனர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்றாம் நபர்கள் கொண்டு வரும் எந்த பதிப்புரிமை மீறல்களுக்கான அனைத்து இழப்பீடுகளுக்கு எதிராகவும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவும் இழப்பீடு செய்யவும் நீங்கள் ஒப்புக்கொணடுள்ளீர்கள்.உங்கள் வேலையின் அனைத்து அறிவுசார் உரிமைகளும் உங்களுக்கு இருக்கும், ( பதிப்புரிமையுடன் அனைத்தும் உள்ளிட்டது) ; தேவநக்ரியால் முழு தொகையும் பெறப்பட்டவுடன் உங்களது மொழிபெயர்ப்பு வேலைகளில் அனைத்து அறிவுசார் உரிமைகளும் உங்களுக்கென நியமிக்கப்படும்.
சேவைகள் எவ்வாறு மாறினாலும், நீங்கள் எங்களிடம் கூறினாலோழிய நாங்கள் உங்கள் உள்ளடக்கத்தை பிறருடன் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பகிர்ந்துகொள்ள மாட்டோம்.பொதுவாக நாங்கள் உங்கள் தகவலை எவ்வாறு சேகரிப்போம் மற்றும் பயன்படுத்துவோம் என்பதும் எங்களது தனியுரிமை கொள்கையில் விளக்கப்பட்டுள்ளது.
உங்களது நடத்தை, உங்கள் கோப்புகளின் உள்ளடக்கம் மற்றும் வார்த்தைகள் மற்றும் சேவைகளை பயன்படுத்தும்போது பிறருடன் உங்களது தொடர்பு ஆகியவற்றுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.உதாரணத்திற்கு, இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கியிருக்க தேவையான உரிமைகள் அல்லது அனுமதி உங்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துவது உங்களது பொறுப்பாகும்.

திருத்தங்கள் மற்றும் பிழைப்பட்டியல்
தேவநக்ரி தளத்தில் தோன்றும் பொருட்களில் தொழில்நுட்ப, அச்சுக்கலை அல்லது புகைப்பட பிழைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கக்கூடும்.தேவநாக்ரி அதன் வெப்சைட்டில் இருக்கும் எந்த உள்ளடக்கங்கள் அல்லது உடைமைகள் துல்லியமானவை, முழுமையானவை அல்லது சமீபத்தியவை என உத்திரவாதம் அளிக்கவில்லை.தேவநக்ரி அதன் வெப்சைட்டில் இருக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் பொருட்களில் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி மாற்றங்களைச் செய்யலாம்.இருப்பினும் உடைமைகளை புதுப்பிக்க வேண்டியது தேவநக்ரியின் கடமை கிடையாது மேலும் அது எந்த விதத்திலும் உறுதி செய்யவில்லை.

இணைப்புகள்
தேவநக்ரி தன்னுடன் இணைந்துள்ள அனைத்து சைட்டுகளையும் மறு ஆய்வு செய்யவில்லை மேலும் அம்மாதிரி இணைக்கப்பட்டுள்ள சைட்டுகளின் உள்ளடக்கங்களுக்கு அது பொறுப்பல்ல.எந்த இணைப்பையும் சேர்ப்பது, தேவநாக்ரி அந்த சைட்டை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை குறிக்காது.அம்மாதிரி இணைக்கப்பட்டுள்ள வெப்சைட்டுகளை பயன்படுத்துவது உங்களது தனிப்பட்ட விருப்பமாகும் .