நீங்கள் ஒரு மொழி பெயர்ப்பாளரா? ஆம் எனில் இங்கே க்ளிக் செய்யுங்கள்

விதிகள் மற்றும் நிபந்தனைகள்

விதிகள் மற்றும் நிபந்தனைகள்
தேவநக்ரி வெப்சைட்டின் (‘தி சைட்’) விதிகள் மற்றும் நிபந்தனைகள் (“T&Cs”) பின்வருமாறு.தேவநக்ரி- ன் ஏதேனும் தயாரிப்புகள், சேவைகள், உள்ளடக்கங்கள் மற்றும் பொருட்களை (‘சேவைகள்’) பயன்படுத்துவதற்கு முன்னர், தயவுசெய்து விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும்.இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகள் தேவநக்ரியின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுக்கும் தேவநக்ரிககும் இடையிலான சட்ட ரீதியான ஒப்பந்தமாகும்.உங்களுக்கு இந்த விதிகள் நிபந்தனைகள் புரியவில்லையெனில், நீங்கள் சார்பற்ற சட்ட ஆலோசணை பெற அறிவுறுத்தப்படுகிறீர்கள்.உங்களது உரிமைகள் இந்த விதிகள மற்றும் நிபந்தனைகளுக்கு கீழே உங்களுக்கு மட்டுமே சொந்தமானவை மேலும் எவ்வித மூன்றாவது தரப்பு பயனீட்டாளர் உரிமையையும் உருவாக்க வேண்டாம்.மொழிபெயர்ப்பாளர் அல்லது புரோஜெக்ட் ஓனர் யாராக இருந்தாலும் , எங்களது சேவைகளை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தினாலே எங்களது விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும்.

தேவநக்ரி-க்கு இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளின் எநத பாகத்தையும் அல்லது அனைத்தையும் சேர்க்கவோ, அழிக்கவோ, மாற்றவோ அல்லது மாற்றிவடிவமைக்கவோ தனது தனிப்பட்ட முடிவின் கீழ் உரிமை உள்ளது மேலும உங்களுக்கு தெரிவிக்காமலே எந்த நேரத்திலும் மாற்றியமைக்க உரிமை உள்ளது.இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகள் முதலில் தெரியும் URL மூலமாக விதிகள் மற்றும் நிபந்தனைகளின் புதுப்பித்தல்கள் மற்றும் மாற்றங்கள் பிரதிபலிக்கும் மேலும் அணுகல்கள் எளிதாகும்.விதிகள் மற்றும் நிபந்தனைகளின் ஆரம்பத்திலேயே ‘கடைசியாக புதுப்பிக்கப்பட்ட’ தேதியை தேவநக்ரி புதுப்பிக்கும்.தனியுரிமை கொள்கைகள் உட்பட ஆனால் அது மட்டுமல்லாமல் விதிகள் மற்றும் நிபந்தனைகளின் மிக சமீபத்திய பதிப்புகளையும் பயனர்கள் அவ்வப்போது மறுஆய்வு செய்ய வேண்டும்.

எங்களது சேவைகளை பயன்படுத்துவதன் மூலமாக, நீங்கள் இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளின் கட்டுப்பட்டு நடப்பதற்கு ஒப்புக்கொள்வதாக கருதப்படுவீர்கள்.நீங்கள் இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவில்லையெனில், எங்களது சேவைகளை பயன்படுத்தும் உரிமைகள் வழங்கப்படாது , மேலும் நீங்கள் தேவநக்ரி-ஐ அணுக இயலாது.இந்த வெப்சைட்டில் இருக்கும் உள்ளடக்கங்களும் பொருட்களும் சட்டப்படி பொருந்தும் பதிப்புரிமை மற்றும் வர்த்தக குறியால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

தேவநக்ரியின் பயன்பாடு
அனைத்து பொருந்தக்கூடிய சர்வதசே, மாநில,மத்திய மற்றும் உள்ளூர் சட்டங்களுடன் இணங்கி மேலும் இநத விதிகள் மற்றும் நிபந்தனைகளின்படியும் நீங்கள் தேவநக்ரி-ஐ பயன்படுத்த வேண்டும்.

உங்களுக்கு பின்வருவனவற்றுக்கு அனுமதி கிடையாது:

தேவநக்ரிடமிருந்து குறிப்பாக ஒப்புதல் பெற்றிருந்தாலன்றி;தேவநக்ரியின் எநத பாகத்தையும் எநத நோக்கங்களுக்காகவும் பிறருக்கு விற்பனை செய்யவோ ,மறு விற்பனை செய்யவோ அல்லது வழங்கவோ கூடாது;
தேவநாக்ரியின் தரவுகளின் ஒரு பாகமாகவோ அல்லது பிற புரோஜெக்டிலிருந்தோ உள்ளடக்கங்கள் மறறும் பொருட்களை சேகரித்தல் ;
வேறு வெப்சைட் அல்லது சேவையின் ஒரு பாகமாக, தேவநக்ரியையோ அல்லது தேவநாக்ரியின் ஒரு பாகத்தையோ உருவாக்குதல் அல்லது அதன் இணைப்பையோ வடிவமைத்தல்;
தேவநக்ரியால் வழங்கப்பட்ட இடைமுகங்கள் வழியாக அணுகுவதை தவிர வேறு வழியாக தேவநக்ரியை அணுகுதல்
நீங்கள் ஏதேனும் விதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக நாங்கள் கண்டுபிடித்தாலோ அல்லது சந்தேகப்பட்டாலோ, உங்களுக்கு எங்களது சேவையை வழங்குவதை நிறுத்துதல் அல்லது இடைநீக்கம் செய்தல் என்பது எங்களது தனிப்பட்ட முடிவைப் பொருத்தது.

எங்களது சேவைகளை பயன்படுத்துவதால், எங்கள் சேவைகள் அல்லது எந்தவொரு உள்ளடக்கத்தையும் அல்லது நீங்கள் அணுகக்கூடிய பொருட்களில் எந்த அறிவுசார் சொத்துரிமை உரிமையையும் தேவ்நக்ரி வழங்காது.

எங்களது சேவைகள் அல்லது மென்பொருட்கள் உள்ளிட்ட எந்த பாகத்தையும் நகலெடுக்கவோ, மாற்றியமைக்கவோ, விநியோகிக்கவோ, விற்கவோ அல்லது குத்தகைக்கு விடுவதோ உங்களால் செய்ய இயலாது, அல்லது அந்தமென்பொருளின் மூலக்குறியீட்டை பிரித்தெடுப்பதோ அல்லது மாற்றி வடிவமைப்பதோ செய்ய இயலாது.

மொழிபெயர்ப்பு தரத்திற்கான உத்தரவாதம்
உங்களது மொழிபெயர்ப்பு தர புகார்கள் உங்களுக்கு உள்ளடக்கம் வழங்கப்பட்ட நாளிலிருந்து தொடங்கி 30 நாட்கள் வரை தர உத்தரவாத காலமாக கருதப்பட்டு தேவநக்ரியால் மதிப்பீடு செய்யப்படும்.மொழிபெயர்ப்பின் தரம் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்று தேவநக்ரியால் கருதப்பட்டால்,நாங்கள் மொழிபெயர்ப்பு திருத்தத்தை இலவசமாக செய்து தருவோம்.

மொழிபெயர்ப்பின் மறுஆய்வை மறுக்க தேவநாக்ரிக்கு முழு உரிமை உண்டு.

பணம் திருப்பிக்கொடுத்தல் கொள்கை
மொழிபெயர்ப்பாளரால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்படாத எந்த ஆர்டரையும் வாடிக்கையாளர் ரத்து செய்யலாம்.ஆர்டரை ரத்து செய்ய, தேவநக்ரியின் வாடிக்கையாளர் ஆதர்கவான [email protected] க்கு முதலில் தொடர்பு கொண்டு மொழிபெயர்ப்பாளரால் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என முதலில் சோதிக்கவும்.ஆர்டர், மொழிபெயர்ப்பாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், ஆர்டரை ரத்து செய்ய இயலாது மேலும் பணம் திரும்பி அளிக்கப்பட மாட்டாது.இல்லையெனில், பணம் வாடிக்கையாளருக்கு தேவநக்ரி தளத்தில் கிரெடிட்களின் வடிவில் திரும்பி அளிக்கப்படும்.கிரெடிட்கள் தேவநக்ரியின் ஏதேனும் சேவைகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படலாம்.

மொழிபெயர்ப்பின் தரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு , வாடிக்கையாளர் தேவநக்ரியின் வாடிக்கையாளர் ஆதரவான [email protected] க்கு தொடர்பு கொள்ளலாம் மேலும் சேவை வழங்கல் காலத்தின் 14 நாட்களுக்குள் பிரச்சினைகளை விளக்கலாம்.மொழிபெயர்ப்பானது தேவநக்ரியின் தரநிலைப்படி இல்லையென்று தேவநக்ரி வெளிப்படுத்தினால் , வாடிக்கையாளர் பணத்தை திரும்பிப் பெற விண்ணப்பிக்கலாம், இது தேவநக்ரியின் தரநிலையை அடையாத மொழிக்கு (களுக்கு) மட்டுமே பொருந்தும் அல்லது தேவநக்ரியிடம் சரிபார்த்தலை செய்யுமாறு விண்ணப்பிக்கலாம் (விவரங்களுக்கு சேவை வழங்கல் கொள்கையை காணவும்).வாடிக்கையாளர் பணம் திரும்பி பெறுதலை தேர்நதெடுத்தால், தேவநக்ரி வாடிக்கையாளரால் உண்மையில் பணம் செலுத்திய அதே கட்டண வழியிலேயே பணத்தை திரும்பி அளிக்கும்.

விதிகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றங்கள்
தேவநாக்ரி அதன் வெப்சைட் மற்றும் அதன் சேவைகளை பயன்படுத்தும் இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளை, எந்த நேரத்திலும் முன்னறிவிப்புடனோ அல்லது முன்னறிவிப்பு இல்லாமலோ மறு ஆய்வு செய்தல் என்பது அதன் தனிப்பட்ட முடிவைச் சார்ந்தது.எங்களது சேவைகளை பயன்படுத்துவதால், நீங்கள் விதிகளின்படி நடக்க ஒப்புக்கொள்கிறீர்கள் என கருதப்படுவீர்கள்.
கட்டணங்கள் மற்றும் பணம் செலுத்தல் நிபந்தனைகள் எங்களது தனிப்பட்ட முடிவின்படி மாற்றப்படலாம் இது உங்களுக்கு எழுத்து வடிவ அறிவிப்பின் மூலம் முன்னரே தெரிவிக்கப்படும்.நீங்கள் எங்களது மாற்றியமைக்கப்பட்ட விதிகள் & நிபந்தனைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்றுக்கொள்ளவில்லையெனில், நீங்கள் எங்களது சேவைகளை பயன்படுத்துவதை நிறுத்தலாம்.
ஏதேனும் குறிப்பிட்ட வார்த்தை அல்லது நிபந்தனையை நடைமுறைப்படுத்த முடியவில்லையெனில், இது பிற நி்பந்தனைகளை பாதிக்காது.
இந்த விதிகள் , ஏதேனும் பிற கொள்கைகள், அல்லது தேவநக்ரியைப்பற்றிய பொதுவான பிரச்சினைகள் அல்லது கேள்விகள் இருந்தால்,தயவுசெய்து ஈமெயிலில் விளக்கம் மூலமாக [email protected]க்கு அனுப்பவும்.